564
96-வது ‘ஆஸ்கார்’ திரைப்பட விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ள நிலையில் அதில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை யார் வெல்வார் என அறிவிப்பதற்கு, நடிகர் ஜோன் சீனா மேடை ஏறியுள்ளார் .
இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள ஹாலிவுட் நடிகரும் , WWE குத்துச்சண்டை வீரருமான , 46 வயதுடைய ஜோன் சீனா நிர்வாணமாக மேடைக்கு வந்துள்ளதுடன் இது அனைவருக்குமிடையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Spread the love