169
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, சுழற்சி முறையில் தாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் அ றிவித்துள்ளனர்.
இன்றையதினம் காலை 9 மணி முதல், கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தின் முன்னால், இன்று இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டள்ளது
Spread the love