310
தமிழ் சித்தரை புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆலயங்களில் விசேட வழிபாடுகளுடன் சிறப்பு அபிஷேக பூஜை வழிபாடுகளும் இடம்பெற்ற நிலையில் மன்னாரிலும் இடம் பெற்றது.
இதற்கமைய வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்று (14.04.24) காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
Spread the love