272
தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19.04.24) காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்றது.
கடந்த 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டு மாமாங்கேஸ்வர ஆலய முன்றலில் மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உயிர் நீத்தார்.
Spread the love