299
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடை உத்தரவுக்கு உள்ளான தலைவர் மைத்திரிபால சிறிசேன தரப்பினர் இன்று காலை எதுல்கோட்டையில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நிறைவேற்றுக் குழுவை கூட்டி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love