Home இலங்கைஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச? MY3 VS CBK VS SLFP!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச? MY3 VS CBK VS SLFP!

by admin

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடை உத்தரவுக்கு உள்ளான தலைவர் மைத்திரிபால சிறிசேன தரப்பினர் இன்று காலை எதுல்கோட்டையில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நிறைவேற்றுக் குழுவை கூட்டி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More