211
மனித கடத்தல்காரர்களால் ரஸ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட 6 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.
மேலும் இந்த சம்பவத்துடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தார்.
Spread the love