186
யாழ்.சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது. சாவகச்சேரி நகர் பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அமரர் ந.ரவிராஜின் உருவச்சிலையடி வைத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
அதென்ன போது, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை சுடர் ஏற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினர். மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இடம்பெற்றது.
Spread the love