186
முன்னாள் இராணுவ தளபதி (ஓய்வுபெற்ற) ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த பின்னர் அவர் சமகி ரணவிரு பலவேகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love