165
வலிகள் சுமந்த மே 18 முள்ளிவாய்க்கால் இறுதி நாளான இன்று (18.05.24) கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த நினைவு ஊர்தி கொட்டகை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளி வாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளது.
குறித்த ஊர்தியை கடுமையாக பொலிஸார் சோதனைக்குட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love