215
பாதாள உலகத் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான மிதிகம ருவன் டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழு ஒன்று மிதிகம ருவனை டுபாயில் இருந்து அழைத்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து ‘ஹரக் கட்டா’ அல்லது நதுன் சிந்தகவை விடுவிக்க இவர் திட்டமிட்டவர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Spread the love