198
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 21,353 குடும்பங்களை சேர்ந்த 84,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளது.
Spread the love