189
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (04.06.23) மீட்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஊர்காவற்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love