199
யாழ்ப்பாணம் திருவண்ணை கன்னாதிட்டி அருள்மிகு காளி அம்பாள் ஆலய நூதன திரிதள இராஜகோபுர பஞ்சகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
Spread the love