161
வடமாகாண சபை முன்பாக வேலைகோரி பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் மாகாணசபை அமர்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் பேரவைக்கட்டடம் முன்பாக பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
வடமாகாண பட்டதாரிகள் கடந்த 11 நாட்களாக வேலை கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love