142
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18.08.24) பக்திபூர்வமாக இடம்பெற்றது .
இதன்போது பக்தர்கள் புடைசூழ மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மஞ்சத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளி வலம் வந்தார்.
Spread the love