183
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவின் முன்னிலையில் , மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் முன்னிலையாகியுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு ஒன்றை நிறுவியுள்ளார். இந்த ஆணைக்குழு கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றது. அர்ஜூன் மகேந்திரனின் நடவடிக்கைகளினால் திறைசேரிக்கு 32 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love