121
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பாம்பு தீண்டியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும், சாவகச்சேரி நுணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 29) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
Spread the love