375
நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 170 போ் உயிாிழந்துள்ளதுடன் 68 பேர் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற கனமழையினால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love