Home இலங்கைசபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிப்பு

சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிப்பு

by admin

 

10 ஆவது  நாடாளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.   பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார்.

அதேபோல், அரசாங்கத்தின  பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடக  அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ நிமிக்கப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More