41
காசோலை மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கு. திலீபன் மற்றும் அவரின் முன்னாள் செயலாளர் தினேஷ் ஆகியோர் வவுனியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
காணி ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுத்தருவதாக தொிவித்து 20 லட்சம் ரூபாய் காசோலை மோசடி தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love