70
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகேவை நியமித்துள்ளார்.
கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று (30.12.24) ரவீந்திர மனோஜ் கமகே தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
Spread the love