82
மட்டக்களப்பு வாகரை காவற்துறைப் பிரிவிலுள்ள பால்சேனை கடற்கரையில் ஆளில்லா இந்தோனேசியா நாட்டு படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த படகு கடலில் மிதந்து வந்து கரை தட்டியதை அடுத்து அதனை மீட்டுள்ளனர்.
Spread the love