Home இலங்கைமனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவின் விளக்க மறியல் நீடிப்பு!

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்காரவின் விளக்க மறியல் நீடிப்பு!

by admin

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவை எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (06.01.25) உத்தரவிட்டுள்ளது.

பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக வாக்குறுதியளித்து, 40 இலட்சம் ரூபா பணம் கேட்டு அதில் 30 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சந்தேகநபர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More