35
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பலாலி விமானப் படைத்தளத்துக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டார். அவரை பலாலி விமானப்படைத்தளபதி குறூப் கப்டன் குமாரசிறி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து அவருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது
Spread the love