1.1K
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 20ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
Spread the love

