349
யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதை பொருளுடன் இரு இளைஞர்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (18.04.25) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாண காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், தட்டாதெரு பகுதியில் இரு இளைஞர்களை கைது செய்து சோதனையிட்ட போது அவர்களின் உடைமையில் இருந்து 52 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love

