169
அரசாங்கம் இந்த ஆண்டில் தேர்தலை நடத்தத் தயார் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களுக்கும் மற்றும் மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை நடாத்த அரசாங்கம் தயார் எனவும் அரசாங்கத்தின் ஸ்திரமற்ற தன்மையினால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் செய்வது ஜனாதிபதியின் தீர்மானமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love