Home இலங்கைநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் – இரண்டாம் திருவிழா!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் – இரண்டாம் திருவிழா!

by admin

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் இரண்டாம் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

இரண்டாம் திருவிழாவின் மாலை முருக பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும் வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More