269
யாழ்ப்ப்பாணத்தில் இன்றைய தி
குறித்த நபர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , அந்நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு , தாக்குதலாளி தப்பி சென்றுள்ளார்
தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நால்வரும் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love

