174
ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விமல் வீரவன்ச தமக்கு பிணை வழங்கக்கோரி கடந்த சில தினங்களாக உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை நடத்தி வருகின்ற நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால் இன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விமல் வீரவன்ச அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Spread the love