152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வற் வரி குறித்த பாராளுமன்ற விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வற் வரி அதிகரிப்பு குறித்த சட்ட மூலம் இந்த வாரம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
எவ்வாறெனினும் நேற்றைய தினம் அரசாங்கம் நடத்திய கூட்டமொன்றில் இப்போதைக்கு விவாதம் நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Spread the love