138
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஜெனீவாவில் நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் இந்தக் குற்றச்சாட்டு எதிர்க்கட்சியின் ஓர் எதிர்ப்பு கோசமே தவிர உண்மையில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் தற்போதைய அரசாங்கம் படைவீரர்களுக்காக குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love