Home இலங்கை30 இந்திய மீனவர்கள் விடுதலை

30 இந்திய மீனவர்கள் விடுதலை

by admin


இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே விடுவிக்கப்பட்டுள்ளனனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்திய மீனவர்கள் 30 பேரையும்  விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More