168
கிளிநொச்சிமாவட்டசெயலகஉற்பத்திதி றன் செயற்பாடுகளைமன்னார் வலயக்கல்விஉத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் வலயத்திற்குட்பட்டபாடசாலைகளின் அதிபர்கள்இன்று(3.04.2017)வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதிசுகந்திசெபஸ்ரீன் அவர்களின் தலைமையில் வருகைதந்து பார்வையிட்டுசென்றுள் ளனர்
தேசியஉற்பத்திதிறன் செயலகத்தினால் அரசஅலுவலகங்கள்,தனியார் நிறுவனங்கள் மற்றும்பாடசலைகள் எனபலநிறுவனங்களுக்கிடையேஆண்டுதோ றும் உற்பத்திதிறன் போட்டிநடைபெற்றுவருகின்றது. இப்போட்டியில்2015ம்ஆண்டுகிளிநொ ச்சிமாவட்டசெயலகம் முதன்முறையாகபோட்டியிட்டுஅகில இலங்கைரீதியில் இரண்டாம்; இடத்தைப் பெற்றுக்கொண்டமையினையிட்டுஅண்மை க்காலமாகஅரசமற்றும் தனியார் நிறுவனங்கள்,பாடசலைகள் எனபலஅமைப்புகள் கிளிநொச்சிமாவட்டசெயலகத்தினைபார் வையிட்டுவருகின்றார்கள்.
அந்தவகையில் இன்றுமாவட்டசெயலகத்தின் உற்பத்திதிறன் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கானவினைத்திறனுடன் கூடியசேவையினைபார்வையிடுவதற்காக வும்,செயலகபணியாட்தொகுதியுடனானஅ னுபவப்பகிர்வினைமேற்கொள்ளும் பொருட்டும் மன்னார் கல்விவலயஉத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் வலயத்திற்குட்பட்டபாடசாலைகளின் அதிபர்கள்; கிளிநொச்சி மாவட்டசெயலகத்திற்கு வி ஜயமொன்றினை மேற்கொண்டுஅலுவலக உற் பத்திதிறன் செயற்பாடுகளைபார்வையிட்டதுடன் அலுவலர்களுடன் கலந்துரையாடி அனுபவங்களையும் பெற்றுக்கொண்டனர்.
Spread the love