Home இலங்கைநல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பம்

by admin

 

நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன  மகா கும்பாபிஷேகப் பெருவிழா 1 ஆம் திகதி புதன்கிழமை  இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை காலை  கர்மாரம்பக் கிரியைகள் ஆரம்பமானது. தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள் இடம்பெற்று , 29 ஆம் திகதி காலை 6 மணி முதல் 30 ஆம் திகதி மாலை 6 மணிவரை  அடியவர்கள்   எண்ணெய் காப்பு சாத்தும்  நிகழ்வுகள்  இடம்பெறும்.     அதனை தொடர்ந்து  ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.50 மணி முதல் 11 மணிவரையுள்ள  சுப நேரத்தில்  மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.


#NallurKailasanathar #Kumbhabhishekam2026 #JaffnaTemples #PillayarKovil #HinduRituals

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More