161
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன இரு கடற்தொழிலாளர்களும் சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்
இந்நிலையில் இரு கடற்தொழிலாளர்களும் இந்திய கடல் எல்லை பகுதியில் தத்தளித்த நிலையில் தம்மால் மீட்கப்பட்டு ,பாதுகாப்பாக வைத்திருப்பதாக பருத்தித்துறை கடற்தொழிலாளர்களுக்கு , இந்திய கடற்தொழிலாளர்கள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு அறிவித்த நிலையில் , அப்பகுதிக்கு விரைந்த பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள் குறித்த இரு கடற்தொழிலாளர்களையும் படகுடன் மீட்டு கரை சேர்ந்துள்ளனர்
Spread the love

