157
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்திய மூன்று இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியாக இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் வழியாக அயர்லாந்து செல்ல முயற்சித்ததாதக குறித்த இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய போது, தாம் இலங்கையர்கள் எனவும் போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
Spread the love