163
அம்பாறையில் உணவு விசமாகியதில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். அம்பாறை தமன 10ம் கொலணியின் வானேகமுவ பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்கள் உட்கொண்ட உணவு விசமாகியுள்ளது. உணவு விசமாகியதில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
45 வயதான ஹலீமா, 53 வயதான மொஹமட் காசீம் மற்றும் 63 வயதான கலந்தர் மாரியந்து ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளது.
Spread the love