195
நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வைத்தியசாலை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஹோமாகம மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் பயிற்சி வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
Spread the love