181
கடுவலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடுவெல கொதாலவல வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களினால் இவ்வாறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Spread the love