153
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் இந்த விடயம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love