156
ஜார்க்கண்டில் தேடப்பட்டு வந்த குந்தன் பஹான் நேற்றையதினம் ராஞ்சியில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் குடும்பத்தினருடன் சரணடைந்துள்ளார்.
ஜார்க்கண்டில் கடந்த 2008-ல் சிறப்பு பிரிவு காவல்துறை ஆய்வாளர் பிரான்சிஸ் இந்தவாரை கொலை செய்துவிட்டு, ஐசிஐசிஐ வங்கியின் வாகனத்தில் இருந்து கோடி ரூபாவினை கொள்ளையடித்து சென்றவர் என இவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பஹான் மீது 128 வழக்குகள் உள்ளன. இவரை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 15 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என காவல்துறையினர் அறிவித்திருந்த நிலையில் இவர் சரணடைந்துள்ளார்.
Spread the love