168
நியூசிலாந்தில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒக்லாந்து தீவில் இருந்து சுமார் 196 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Spread the love