Home இந்தியாபிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் பாதுகாவலர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல்:-

பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் பாதுகாவலர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல்:-

by admin

பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் பாதுகாவலர்கள் நேற்றையதினம் செய்தியாளர்கள் மீது   தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பிஹார் துணை முதல்வராக உள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீது மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து செய்தி சேகரிக்க பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு செய்தியாளர்கள் சென்றிருந்த போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேஜஸ்வி யாதவிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேடம்க முற்பட்ட போது அவரின் பாதுகாவலர்கள் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதில் சில செய்தியாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More