296
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய பரா விளையாட்டுப் போட்டித் தொடரின் படகோட்டப் போட்டிகளில் பிரித்தானிய வீராங்கனைகள் வெற்றியீட்டியுள்ளனர். பிரித்தானியாவின் Jeanette Chippington மற்றும் Emma Wiggs ஆகிய இருவருமே இவ்வாறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
பல்கேரியாவின் ப்லோடிவில் தற்போது Para-canoe European Championships போட்டித் தொடர் நடைபெற்று வருகின்றது.
KL2W 200m இறுதிப் போட்டியில் 58:584 என்ற நேரப் பெறுதியுடன் Jeanette Chippington சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
KL2W 200m இறுதிப் போட்டியில் 51.292 என்ற நேரப் பெறுதியுடன் Emma Wigg சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
Spread the love