175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்த வட கொரியாவின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது வன்மையாகக் கண்டிக்கப்பட வே ண்டியது என் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் விதிகளை மீறி வடகொரியா இவ்வாறு செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வடகொரியாவிற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து தீர்வு காண முயற்சிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
Spread the love