161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜப்பான் விசேட செய்மதி ஒன்றை விண்ணுக்கு ஏவியுள்ளது. H-2A என்ற செய்மதியை ஜப்பான் நேற்றைய தினம் விண்ணுக்கு ஏவியுள்ளது.
ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டமைந்த வகையில் இந்த செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பு நோக்கத்திற்காக இவ்வாறு குறித்த செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த செய்மதி ஒரு வாரம் காலம் தாழ்த்தியே விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
Spread the love