157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பு மற்றும் நகர பகுதிகளில் வாக்காளர் பதிவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர் காணப்படுகின்றதா என்பதனை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
வாக்காளர் இடாப்பில் தங்களது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை இணைய தளத்தின் ஊடாக தெரிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர் இடாப்பில் பதியப்படாத அனைவரும் அது பற்றி அறிவிக்க முடியும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love