175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ம் திகதி அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி அளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னதாகவோ அல்லது அதன் பின்னரோ தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love